தெளிவு
teḷivu
n. தெளி¹-. 1. [K. tiḷi,M. teḷivu.] Clarity, transparency, limpidness;துலக்கம். 2. [K. tiḷi, M. teḷivu.] Brightness,brilliance, as of a gem, pearl, etc.;
பிரகாசம் (
W.) 3. [K. tiḷi, M. teḷivu.] (Rhet.) Perspicuity,clearness, as a merit of poetic composition
பொருள் வெளிப்படப் புலப்படுதலாகிய செய்யுட்குணம். தெளிவெனப்படுவது
பொருள் புலப்பாடே(தண்டி. 16). 4. Plumpness, sleekness; உடற்செழிப்பு. Colloq. 5. Juice, essence;
சாறு கரும்பின் றெளிவே (திருவாச. 5, 55). 6. Sweet toddy;பதநீர். Cm. 7. [K. tiḷi.] Water strained fromrice after it is well cooked. See
கஞ்சித்தெளிவு 8. [T. telivi, K. tiḷivu.] Knowledge, wisdom;ஞானம். (பிங்.) வலிதாயந் தேனியன்ற நறுமாமலர்கொண்டு நின்றேத்தத் தெளிவாமே (தேவா. 1114, 6).9. Conscious, waking state;
நனவு (திவா.) 10.Clarity of mental vision;
மனத்தெளிவு (திவா.)11. Conclusion, decision reached after full deliberation; ஆராய்ந்துகொண்ட
முடிபு தெளிவிலதனைத்தொடங்கார் (குறள்,
தெளிவு
teḷivu
n. தெளி-. One of pāṭaṟ-payaṉ; பாடற்பயன்வகை. (சிலப். 3, 16, உரை.)