எழில்
eḻil
n. id. 1. Beauty, comeliness, gracefulness;
அழகு எழுதெழி லம்பலம் (பரிபா. 18, 28). 2. Youth;
இளமை (சூடா.) 3.Imposing appearance; தோற்றப்பொலிவு. நுண்மாணுழைபுல மில்லா னெழினலம் (குறள், 407). 4.Height, loftiness, elevation;
உயர்ச்சி பகட்டெழின் மார்பின் (புறநா. 13). 5. Bigness, bulkiness;
பருமை எழிற்கலை புலிப்பாற் பட்டென (புறநா.23). 6. Strength;
வலி (பிங்.) 7. Colour,colouring, paint;
வர்ணம் (
W.) 8. Suspiciouscircumstance; சந்தேகிக்கக்கூடிய
நிலைமை (
J.) 9.Hint; எழிலறியாதவன். (
W.) 10. Witticism,epigram; சாதுரிய
வார்த்தை