ஏககாலத்திலே, at the same time, together, contemporary.
ஏககண்டமாய், unanimously, all together, with one voice.
ஏகசக்கரம், sovereignty.
ஏகசக்கரமாய் ஆள, to rule over the whole with supreme power.
ஏகசக்கராதிபதி, --சக்ரவர்த்தி, a paramount sovereign.
ஏகசரட்டிலே, altogether, on an average.
அது என்னமாயிருக்கிறது, how is that?
அது என்னமானாலும், however it be.
என்ன (த்தைக்) கொண்டீர், what have you bought?
அவளை என்னவென் றெண்ணினார்கள்? what did they think she was?
ஆனால் என்ன, what then?
உனக்கு அவன் என்ன வேண்டும்? how is he related to you?
என்னத்திற்கு, for what, why?
என்னமோ, (prop. என்னவோ) who knows how it is?
என்னவென்றால், namely.
என்னென்ன, (distributively), what, whatsoever?
என்னர், who?
என்னது, what?
என்ன, inter. What? what kind? what manner? why? யாது. 2. Participle third person plural, irrational class of the symbolic verb என், but used in common for the singular, also instead of என்னது or எற்று, குறிப்புப்பெயரெச்சம். என்னத்துக்காக. [prop. என்னதற்காக.] On what account, why? என்னத்தைக்கண்டாய். [prop. என்னதை.] What did you see? என்னென்ன. What--distributively. அதென்னவோ. What can that be? 2. I know not what. பாடல்பெறானேபலர்மெச்சவாழானே--நாடறியநன் மணங்ககணாட்டானே, பேடி--இவன்வாழும்வாழ்க்கை யிருங்கடல்சூழபாரிற்--கவிழ்ந்தென்னமல்காந்தென்கா ண். Of what utility in this sea-girt land is an hermaphrodite, whom no panegyrist has ever celebrated, and who has not ob tained the praises of the multitude, nor sought fame by charitably aiding the in digent to marry?ஏ ஏகத்துக்குமூந்நூறு. Altogether three hun dred. ஏகசகடு. [vul.] Altogether, in the gross, in the lump, மொத்தம். 2. Average, சரிசரிவிலை.ஏகசக்கரம், s. Sovereignty, monar chy exercised by a paramount king, ஓராழி. 2. Name of a city, ஏகச்சக்கரபுரம். Wils. p. 17. EKACHAKRA.ஏகசக்கரக்குடை, s. Independent sovereignty, monarchy, தனிக்குடை.ஏகசக்கரமாயாள, inf. To rule with supreme power.ஏகசக்கரவர்த்தி--ஏகசக்கராதிபதி, s. A paramount sovereign, a monarch, an emperor, இராசாதிராசன். 2. The Su preme Being, கடவுள்.ஏகசக்கரவனம், s. A forest in which the Pandus retired for some time.ஏகசமன்--ஏகசமானம், s. Uniform ity, likeness, smallness, ஒருநிகர்.ஏகசரம், s. The rhinoceros, காண் டாமிருகம். Wils. p. 12. EKACHARA.ஏகசிந்தை, s. Unanimity, ஒரும னது. 2. Implicitness, singleness of pur pose, undivided attention, ஒன்றிலேசெல் லுஞ்சிந்தை.ஏகசிந்தையாயிருக்க, inf. To be unanimous. 2. To be intent on, or wholly engaged in a thing.ஏகசுபாவம், s. Uniformity of dis position in a person, ஒரேதன்மை. 2. Si milarity of nature in different persons, சமமானசுபாவம்.ஏகதந்தன், s. Ganesa--the one tusked--the other having been broken off and cast at his foe கயமுகாசுரன் in combat, விநாயகன். Wils. p. 17. EKADANTA. (p.)ஏகதாளம், s. One of the seven kinds of தாளம், or modes of beating the drum, ஆதிதாளம். Wils. p. 17. EKA TALA.எவனோவொருபேயனென்னவோபுலம்பிப்போனான். Some demoniac, who I cannot tell, has passed by, uttering his wailings--spoken in contempt; for என்னவோ, in colloquial style என்னமோ is sometimes used im properly. உனக்கவனென்னவேண்டும். How is he re lated to you?
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.