ஏழில்
ēḻ-il
n. id. +
இல் 1. Music, asconsisting of seven notes;
இசை ஏழி லியம்பவியம்பும்வெண் சங்கெங்கும் (திருவாச. 7, 8). 2. Nameof a hill which belonged to Nannan, an ancientchief of the Tamil country;
நன்னன் என்னுந்தலைவனது
மலை நன்னனேழினெடுவரை (அகநா. 152).
ஏழில்
ēlil
n. Seven-leaved milk-plant;ஏழிலைப்பாலை. (குறுந். 138, உரை.)