Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
கடும்புனல்
University of Madras Lexicon
கடும்புனல்
kaṭu-m-puṉal
n. கடு-மை +.1. Swift current of water; வேகமாயோடும் நீர் கடும்புனன் மலிந்த காவிரி (அகநா. 62). 2. Sea,from its abundance of water; கடல் காமக்கடும்புன னீந்திக் கரைகாணேன் (குறள், 1167).
agarathi.com dictionary
கடும்புனல்
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.