நீரடிமுத்து, நீரெட்டிமுத்து, a medicinal nut, jatropha montana.
நீரசம், the lotus; the pomegranate.
நீரடைப்பு, நீர்க்கட்டு, stoppage or suppression of urine, strangury, நீர்ச் சிக்கு.
நீரதம், cloud, மேகம்.
நீரரண், security of a fortification surrounded by water.
நீரரமகளிர், nymphs of the water.
நீரழிவு, நீரிழிவு, diabetes; also நீர்க் கழிவு, நீர்ப்பாடு.
நீராகாரம், water from cold rice for breakfast kept over night; 2. the sea, நீராழி.
நீராசனம், நீராஞ்சனம், நிராஞ்சனம், holding a lighted wick in water in which turmeric and lime are dissolved and margosa leaves placed and waving it round the idol, ஓர் ஆலத்தி; 2. waving lighted sacrificial grass around ghee & casting it into the sacred fire.
நீராட, to bathe.
நீராடுதல், bathing; 2. the water in precious stones.
நீராட்ட, to bathe another.
நீராமைக்கட்டு, a kind of dropsy in the abdomen.
நீராம்பல், the water lily; a kind of dropsy.
நீராரம்பம், land dependent on irrigation (opp. to காடாரம்பம், wild cultivation.)
நீராரை, நீருளாரை, a water-plant, marsilea.
நீராலி, a droplet of water, a globule of water, நீர்த்துளி.
நீராவி, steam; 2. a tank or well, கேணி.
நீராவியந்திரம், a steam engine.
நிராவி மரக்கலம், a steamer.
நீராழி, the sea, கடல்.
நீராழிமண்டபம், a building in the middle of a tank.
நீராளம், (prov.) liquid food; 2. mixed sweet toddy.
நீரிட, நீர்விட, to pass urine.
நீரிலா நிலம், a desert tract.
நீரிறங்குதல், passing of urine; 2. forming as watery humours in any part of the body except the head.
நீருடும்பு, a water lizard.
நீருள்ளி, onion, வெண்காயம்.
நீரூற்று, a spring, a fountain.
நீரெரிப்பு, நீர்க்கடுப்பு, நீர்ச்சுறுக்கு, dysury.
நீரேற்றம், flood, tide, flow; 2. catarrh; 3. a dropsical swelling, ஓர்நோய்.
நீரொட்டி, நீராரை, an edible water plant.
நீரோடி, a futter, a conduit, மதகு; 2. a timber in a roof forming a channel to carry of water.
நீரோடை, a water-course.
நீரோட்டம், a current, a stream.
நீரோருகம், the lotus.
நீர்கொள்ள, -கோக்க, to imbibe moisture, to catch cold.
நீர்க்கடன், a ceremony of pouring water mixed with rape seed to satisfy the manes, திலோதகம்.
நீர்க்கட்டு, stoppage of urine.
நீர்க்காகம், நீர்க்காக்கை, a kind of diving water-bird.
நீர்க்காசம், asthma, humoral asthma aggravated by cold.
நீர்க்கால், a water-channel.
நீர்க்காவி, a kind of reddish colour in cloth, பூங்காவி; 2. a water-plant, கருங்குவளை.
நீர்க்குஷ்டம், a kind of leprosy, நீர்க் குட்டம்.
நீர்க்குமிளி, --க்குமிழி, a water-bubble.
நீர்க்குறிஞ்சா, a plant, asclepias asthmatica.
நீர்க்கொள்ளுவான், நீர்கொள்வான், chicken pox.
நீர்கோவை, dropsy.
நீர்க்கோழி, a water-bird.
நீர்ச்சலவை, bleaching cloth etc.
நீர்ச்சாரை, a rat-snake.
நீர்ச்சால், a large pot for storing water, a bucket.
நீர்ச்சாவி, grain blighted from excess of water.
நீர்ச்சிரங்கு, (com. சேற்றுப்புண், சேத்துப் புண்) soreness between the toes,caused by walking on muddy ground.
நீர்ச்சிறுப்பு, scanty discharge of urine.
நீர்ச்சீலை, a piece of cloth for covering the privities.
நீர்ச்சுழல், -ச்சுழி, whirlpool.
நீர்ச்சுனை, water pools, natural wells, holes made for getting water.
நீர்ச்சூலை, hydrocele, commonly அண்ட வாயு.
நீர்ச்சோறு, நீச்சோறு, boiled rice kept over night in water, பழஞ்சோறு.
நீர்த்தாரை, a water spout, a passage for water; 2. (modestly) male organ.
நீர்த்துறை, the entrance to a tank, river etc.
நீர்த்தூம்பு, a spout, மதகு.
நீர்நாய், the sea-dog.
நீர்நாள், the 2th lunar asterism, பூராடம்.
நீர்நிலை, a tank; 2. depth of water.
நீர்ப்பஞ்சு, a sponge, கடற்காளான்.
நீர்ப்பாடு, violent diarrhoea; 2. diabetes (of women); 3. drought.
நீர்ப்பாம்பு, a water-snake.
நீர்ப்பிரமியம், same as நீர்ப்பாடு, strangury (of men).
நீர்ப்பீனசம், a kind of inflammation in the head with offensive discharges of mucus.
நீர்மட்டம், water level.
nīr VI. v. i. become watery, thin; be thin as water நீராகு.நீர்த்துப்போக, நீர்விட்டுப்போக, to become watery & thin by keeping too long.
s. Water, சலம், 2. Juice, liquid, succulence, liquor, fluid, இரசம். 3. Wateri ness, moisture, wetness, humidity, ஈரம். 4. Humors of the body, serum, lymph, புண்பொழிநீர். 5. Urine, மூத்திரம்; modeste. 6. (p.) The twentieth lunar asterism, பூரா டம். 7. Nature, property, disposition, குணம். 8. State, condition, நிலை.--Of நீர், water, are இளநீர், உமிநீர், கண்ணீர், குடிநீர், குளி நீர், சிறுநீர், செந்நீர், செயநீர், சேற்றுநீர், தண் ணீர், வெந்நீர், &c., which see in their places. நீரையடித்தால்நீர்விலகாது. If water be beaten it will not divide; i. e. relations, though offended with each other, will reunite. நீர்முகத்தழுக்கில்லை. Where there is water, there is no impurity.நீரடிமுத்து--நீரெட்டிமுத்து, s. A medicinal nut, Jatropha Montana. (Willd.)நீரடைப்பு, v. noun. Stoppage, or sup pression of urine, strangury.நீரத்தி, s. A kind of fig-tree. See கொடியத்தி.நீரரண், s. Security of a fortification surrounded by water. See அரண்.நீர்மகளிர், s. Nymphs of the waters, நீரில்வாழுந்தெய்வப்பெண்கள்.நீரருகல், v. noun. Passing urine with interruptions, and strangury, சிறுநீரருகி யியிறங்கல்.நீரலரி, s. A kind if oleander. See அவரி.நீரழிவு--நீரிழிவு, s. [sometimes நீர்க்க ழிவு.] Diabetes.நீராகாரம், s. Water strained from cold rice kept over night for breakfast.நிராசனம்--நீராஞ்சனம், s. [also நிராஞ் சனம்.] Holding a lighted wick in water in which turmeric and lime are dissolv ed, and margosa leaves placed; and waving it round the idol, ஓர்ஆலாத்தி. 2. Waving lighted, sacrificial grass around ghee, and casting it into the sacred fire; (some give other definitions), சுத்திக ரிக்குமோர்சடங்கு.நீராடல், v. noun. Bathing, playing in water, ஸ்தானஞ்செய்தல். 2. A ripening cocoa-nut in which the water sounds when shaken; also நீராடற்றேங்காய். 3. One of the ten parts of juvenile poetry of the female class. See பிள்ளைத்தமிழ்.நீராடற்பதம், s. That stage in the ripening of a cocoa-nut in which when shaken the water sounds.நீராட்ட, inf. To bathe another, bathe an idol, a beast, a corpse, &c., ஸ்நானஞ் செய்விக்க.நீராணிக்கன், s. One who takes care of the sluice of a public tank; used in the Congu country.நீராமைக்கட்டு, s. [sometimes நீராமம்.] A kind of dropsical disease in the abdomen, ஓர்நோய்.நீராமை, s. A sea-turtle. 2. As நீரா மைக்கட்டு.நீராம்பல், s. The water-lily. See ஆம் பல். 2. A kind of dropsy, Anasarca, ஓர்நோய்.நீராரம்பம், s. Land dependent on irri gation--oppos. to கரடாரம்பம், wild culti vation.நீராரை--நீருளாரை, s. A water-plant, Marsilea. See ஆரை.நீராவி, s. A tank or well, கேணி. 2. Steam, புகை; [ex ஆவி.]நீராவியந்திரம், s. A steam engine.நீராவிமரக்கலம், s. A steamer.நீராழி, s. The sea, as ஆழி, கடல்.நீராழிமண்டபம், s. A choultry in the middle of a tank, குளத்தினடுவேகட்டியமண் டபம்.நீராளம், s. [prov.] Liquid food, நீரு டன்கலந்தஉணவு. 2. [used in the south.] Mixed sweet toddy, மயக்கமில்லாதகள்.நீராளமாயுருக, inf. To melt freely. 2. To melt, as the heart.நீராளமாய்விட்டுச்சாப்பிட, inf. To eat rice mixing freely liquid curry, curds, broth, &c.நீரிட, inf. To pass urine, as நீர்விட. (R.)நீரிலாநிலம், s. Barren ground, a desert tract, &c., as பாலை.நீரிறங்குதல், v. noun. Passing of urine. 2. Forming as watery humors in any parts of the body except the head.நீருடும்பு, s. A kind of lizard, a newt.நீருமரி, s. A plant, ஓர்பூடு, Tamarix articulata, Vahl.நீருள்ளி, s. An onion, வெண்காயம்.நீரூற்று, s. A spring, a fountain.நீரெடுப்பு, v. noun. Flowing tide, current, swelling, நீர்ப்பெருக்கு.நீரெட்டிமுத்து, s. A medicinal nut. See நீரடிமுத்து.நீரெரிப்பு, s. Dysury, as நீர்க்கடுப்பு.நீரெலி, s. [prov.] A water rat.நிரேற்றம், s. Flood, tide, flow, swell, நீர்ப்பெருக்கு. 2. Catarrh, சலதோஷம். 3. A dropsical swelling caused by derange ment of the humors, ஓர்நோய்.நீரொட்டி, appel. n. [com. நீராரை.] An edible water plant.நீரோசை, s. [prov.] Festivity, jovi ality. 2. Delight, joy, enjoyment, gra tification, மகிழ்ச்சி
க்கிறது, த்தது, க்கும், க்க, v. n. to become too thin, as liquid fool in cooking, or boiled rice; to be thin, as some semen, நீராக. (c.)நீர்த்துப்போக, inf. As நீர்விட்டுப்போக.
தண்ணீர்; கடல்; இரசம்; பனிநீர்; உடல்இரத்தம்; பித்தநீர்முதலியநீர்மப்பொருள்; பூராடநாள்; பூரட்டாதிநாள்; ஈரம்; மணியின்ஒளி; குணம்; நிலை.