கண்ணிகட்ட, to form a flower bed.
கண்ணிகுத்த, --வைக்க, to lay snares or gins.
கண்ணிக்கால், a branch channel.
கண்ணிக்குள் ஓட, --பட, கண்ணியில் அகப்பட, --சிக்க, to be caught ensnared, drawn in.
s. A flower-bud, அரும்பு. 2. A flower garland, பூமாலை. 3. A bunch of flowers, பூங்கொத்து. 4. A gin, a trap, புட்படுக்குங்கயிறு. 5. The noose of a rope for a bullock's neck, பூட்டாங்கயிறு. 6. A rope, கயிறு.கண்ணிகட்ட, inf. To form a flower-bud.கண்ணிகுத்த--கண்ணிவைக்க--க ண்ணிநட, inf. To set a snare.கண்ணிக்கயிறு s. The owse or thread of linen wound on the two beams which the sley moves up and down, வி ழுதுக்கயிறு.கண்ணியிலகப்பட--கண்ணியிற்சி க்க, inf. To be caught, insnared, drawn in.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.