கரிசலாயிருக்க, to be dark, black.
கரிசல்காடு, a thick wood; 2. a black soil.
கரிசல்மண், black cotton soil.
s. Darkness, blackness, கரு மை. கரிசலாயிருக்க, inf. To be dark, black. கரிசற்காடு, s. A black soil, a thick wood.
கரிசலாயிருக்க, inf. To be dark, black.
கரிசற்காடு, s. A black soil, a thick wood.
கருமை; கரியநிலவிசேடம்; விலையேற்றம்.