கர்ப்பக்கிரகம், the inner sanctuary of a Hindu temple.
கர்ப்பக்குழி, --கோசம், --கோளகை, the uteras.
கர்ப்பங்கரைய, கர்ப்பங்கலங்க, to abort, to be frightened out of one's wits.
கர்ப்பசூலை, obstruction of the menses, amenorrhoea, 2. pain in the womb.
கர்ப்பச்சூடு, debility of an infant due to antenatal conditions; a disease of the tongue.
கர்ப்பப்பரிசம், conception.
கர்ப்பப்பை, கர்ப்பாசயம், the womb.
கர்ப்பம் அழிய, --விழுந்துபோக, --கழன்று போக, --கரைந்துபோக, --கலங்கிப் போக, to be miscarried (as the foetus)
கர்ப்பம் தரிக்க, -கொள்ள, -உண்டாக, to conceive; to become pregnant.
கர்ப்பவதி, கர்ப்பிணி, கர்ப்பஸ்திரி, a pregnant woman.
கர்ப்பவேதனை, the pangs of child birth.
கர்ப்பாதானம், a ceremony to promote conception.
கர்ப்பிணி, கருப்பஸ்திரி, கர்ப்பஸ்திரி, a woman big with child; a pregnant woman.
--கருப்பம், s. The em bryo, the f&oe;tus, the young in the womb, சினை. 2. (Met.) The womb, கருப்பாசயம். 3. Pregnancy or fecundation, கருக்கொள்கை. 4. The inside of any thing, உள். Wils. p. 284. GARB'HA. See உபநிடதம். (Rott.)கர்ப்பகோளகை, s. The womb, கருப்பாசயம். கர்ப்பக்கல், s. A quadrangular stone used to quicken child-birth.கர்்ப்பக்கிரகம், s. The sanctuary, the adytum, that part of a temple in which the idol is placed and where the brahman officiates, மூலஸ்தானம். Wils. p. 289. GARB'HAGRAHA.கர்ப்பக்குழி, s. Matrix, womb.கர்ப்பங்கரைந்துபோக--கர்ப்பங்க லங்க--கர்ப்பமழிய--கர்ப்பம்விழுந்துபோக, inf. To be miscarried--as the fo&oe;tus, com monly by thunder, &c., கருக்கரைய.கருப்பங்கொள்ள--கர்ப்பமுண்டாக, inf. To conceive, to be impregnated, கருக்கொள்ள.கர்ப்பசூலை, s. Obstruction of the menses and consequent swelling of the abdomen operating as a preventive to pregnancy, இரத்தசூலை. See சூலை.கர்ப்பநாசம், s. Destruction of the embryo or f&oe;tus.கர்ப்பந்தரிக்க, inf. To conceive, to be impregnated, கருவுண்டாக. அவளுக்குக்கர்ப்பம்தரித்தது. She has conceiv ed.கர்ப்பப்பரிசம், s. Conception.கர்ப்பப்பை, s. The womb, கருப் பாசயப்பை.கர்ப்பவதி--கர்ப்பஸ்திரி--கர்ப்பிணி, s. A pregnant woman. Wils. p. 285. GARB'HAVATEE.கர்ப்பவாதை--கர்ப்பவேதனை, s. The pangs of child-birth, சூலின்வருத்தம்.கர்ப்பவாயு, s. Flatulency in the womb, causing hysterics.கர்ப்பவோட்டம், s. The southern passage of the clouds from about De cember 13th till December 27th, carry ing away the surplus water as a re serve for the following months, கருக் கொள்ளுமேகவோட்டம்.கர்ப்பாசயம், s. The womb, the uterus, கர்ப்பப்பை. Wils. p. 285. GARB' HASAYA.கர்்ப்பாதானம், s. Ceremony to pro mote conception, ஓர்சடங்கு. wils. p. 285. GARB'HATH'ANA.