கல்லி
kalli
n. prob. கல்-. Loc. 1. Precocity;பருவத்துக்கு மேற்பட்ட
நுண்ணறிவு குழந்தை கல்லியாய்ப் பேசுகிறது. 2. Precocious child; பருவத்துக்கு மேற்பட்ட நுண்ணறிவுள்ள
குழந்தை அவன்அதிகக் கல்லி, அவனுடன் பேச்சுக் கொடுக்காதே.
கல்லி
கல்லி
kalli
n. cf. kēli. 1. Ridicule,derision, mockery;
கேலி கல்லிபண்ணுகிறான். 2.Fun, as of a child;
வேடிக்கை குழந்தை கல்லிகல்லியாய்ப் பேசுகிறது.
கல்லி
kalli
n. U. kalli. Triangularpiece of cloth, gore in long Indian jacket;மேலங்கியுறுப்பு. (W.)
கல்லி
kalli
n. cf. கல்லூரி. 1. Outersloping roof beyond the main wall; eaves;