கான்
kāṉ
part. A particle used to facilitate the pronunciation of letters in Tamil, asin
அஃகான் எழுத்துச் சாரியைகளில்
ஒன்று (தொல்.எழுத். 134.)
கான்
kāṉ
n. prob. கால்¹. (
J.) 1. Gutter;சலதாரை. 2. Channel;
வாய்க்கால் 3. Cabinin a ship, hold; மரக்கலத்தின்
அறை
கான்
kāṉ
n. 1. cf. kānana. Jungle;காடு. (திவா.) 2. Smell, odour;
வாசனை கான்பொழில் (மதுரைக். 337). 3. Flower, blossom;
பூ கான்முகம் புதைத்த
தெண்ணீர் (சீவக. 2415).
கான்
kāṉ
n. gāna. Music; இசை.கான்பாடல் தங்குமறையோசை (சொக்க. உலா, 9).
கான்
kāṉ
n. Pkt. kān. karṇa.(தக்கயாகப். 448, உரை.) 1. Ear; செவி. 2.Fame; கீர்த்தி.