காழகம்
kāḻakam
n. Burmah;
கடாரம் காழகத்தாக்கமும் (பட்டினப். 191). (திவா.)
காழகம்
kāḻakam
n. காழ்³ +
அகம் cf.šāṭakam. 1. Cloth;
ஆடை புலராக்
காழகம் புலரவுடீஇ (திருமுரு. 184). 2. Glove put on whilehandling an arrow;
கைக்கவசம் வினைமாண்
காழகம் வீங்கக்
கட்டி (கலித். 7).
காழகம்
kāḻakam
n. kālaka. Blackness;
கருமை காழகமூட்டப்பட்ட (சீவக. 1230).
காழகம்
kāḻakam
n. 1. cf. kāla. Bluecloth; நீலவாடை. கரையிடைக் கிழிந்தநின் காழகம்(கலித். 73). 2. Boiled rice; சோறு. (யாழ். அக.)
காழகம்
kāḻakam
n. cf. T. gāḍidē.Ass; கழுதை. (அக. நி.)