கிழக்கத்திக்காற்று, east-wind.
கிழக்கத்தியான், கிழக்கித்தியான், கிழக் கத்திமனுஷன், a man of the eastern country.
கிழக்கு வெளுக்கிற சமயம், day-break, the down of the day.
கிழக்கே, eastward.
s. Downward, the lower side, கீழ். 2. East, கிழக்குத்திசை--Note. The east and south are deemed lower than the other regions.கிழக்கத்திக்காற்று, s. [local.] East wind.கிழக்கத்திமழை, s. [local.] Rain from the east.கிழக்கத்தியான், s. [vul.] A man of the east.கிழக்குமுகம், s. Fronting the east--as temples are usually built.கிழக்குவெளுக்க--கிழக்குவெளிக்க, inf. To dawn--as the light of the morning.
கிழக்குத்திசை; கீழிடம்; இழிவு; பள்ளம்.