குண்டடிக்க, to play with marbles; 2. to take bhang, பங்கியடிக்க.
குண்டடியன், a male hunting leopard, ஆண்சிவிங்கி.
குண்டாய்த் திரட்ட, to make globular or round like a ball.
குண்டுக் கட்டாய்க் கட்ட, to bind a person neck and heels.
குண்டுக் கழுதை, a jack-ass.
குண்டுக் காயம், a gun-shot wound.
குண்டுக் காளை, a fat stout bullock or person.
குண்டுக் குதிரை, a stallion.
குண்டுக்குழல், --க்குழாய், a gun, firelock.
குண்டுங்குழியுமாயிருக்க, to be uneven, rugged.
குண்டுச்சட்டி, a deep earthen vessel with a broad mouth, குண்டிச்சட்டி.
குண்டுச்சம்பா, a kind of round paddy.
குண்டுணி, same as கொண்டுணி.
குண்டுபட்டவன், one wounded with a ball or bullets.
குண்டுப்பீங்கான், a deep bowl or dish.
குண்டுபோட, to fire a cannon or gun.
குண்டுபேட்டுச் சுட, to fire with bullets.
குண்டுமணி, குன்றிமணி, the red round seeds of a climbing plant.
குண்டுமருந்து, bullet and powder.
குண்டுவட்டில், a deep cup of brass, tin etc.
குண்டூசி, a pin.
குண்டெழுத்து, a small round hand.
பீரங்கிக்குண்டு, a cannon-ball.
விடிகுண்டு, morning gun.
வெடிகுண்டு, a bomb, a shell.
s. A ball of stone, wood or metal; anything globular and heavy, திரண் டவடிவு. 2. A cannon-ball, a bullet, &c., பீரங்கிக்குண்டு. 3. A bolus of bang or other narcotic drug, கஞ்சாமுதலியவற்றிற்செய்த திரளை. 4. Depth; deep water, ஆழம். 5. A sinking in, a hollow; lowness, தாழ்வு. 6. A stone, or the testicles of beasts, விதை. 7. A stal lion, குண்டுக்குதிரை. 8. [prov.] A small field or lot--as குண்டில், சிறுச்செய்.குண்டாய்த்திரட்ட, inf. To make glob ular, or round as a ball.குண்டடித்தல், v. noun. Playing with cannon-balls; a play among young men. 2. Taking bang.குண்டுபட, inf. To be wounded with a ball.குண்டுக்காயம், s. A gun-shot wound.குண்டுபோட, inf. To fire a ball from a cannon. 2. To fire a cannon.குண்டுபோட்டுச்சுட, inf. To fire with a ball.பீரங்கிக்குண்டு, s. Cannon-ball.விடிகுண்டு, s. Morning-gun.வெடிகுண்டு, s. A bomb.குண்டுக்குழல்--குண்டுக்குழாய், s. A small cannon. 2. A kind of blunder-buss, a gun for bullets, a fusee.குண்டுக்கிராமம், s. A village within gun-shot.குண்டுப்போலீஸ், s. Town-police, whose authority extends to places within gun shot.குண்டுங்குழியுமாயிருக்க, inf. To be un even.குண்டுமருந்து, s. Bullet and gun-pow der.குண்டுச்சம்பா--குண்டைச்சம்பா, s. A kind of round paddy, சொரிகுரும்பை நெல்.குண்டுரோசனை--குண்டோசனை, s. An odoriferous root, growing in circular masses used as a drug, ஓர்மருந்துக்கிழங்கு.குண்டுச்சுழி, s. The crescent-like prefix, ெ, used in certain compound characters --as in கெ, கொ.குண்டூசி, s. A pin; lit. needle with a round head.குண்டெழுத்து, s. A full, round hand.குண்டெழுத்தாணி, s. A style with a knob at the top, as a weight to assist the writer.குண்டுக்கட்டு, v. noun. Binding one's neck and heels like a ball.குண்டுப்பிணையல், v. noun. [prov.] A kind of hinge.குண்டுக்குதிரை, s. A stallion--as குண்டு.குண்டுக்கழுதை, s. A he-ass.குண்டுக்காளை, s. [local.] A fat, stone bullock.குண்டுச்சட்டி, s. A deep, earthen ves sel for the kitchen. 2. A kind of chatty-pan.குண்டுவட்டில், s. A deep dish of brass, tin, &c.குண்டடியன், s. A male panther; a leopard.குண்டேறு, s. A kind of fish, ஓர்மீன்.