கொந்தளம்
kontaḷam
n. kuntala. 1.Woman's hair;
மாதர் தலைமயிர். (பிங்.) 2. Woman'slock of hair or curl;
மாதர் தலைமயிர்ச்சுருள். (பிங்.)3. Woman's hair gathered in a coil; மாதர்குழற்கொத்து. (பிங்.) 4. An ancient kingdomruled by Chalukyas; சளுக்கியர் ஆண்ட
நாடு (
S. I. I. ii, 230.)
கொந்தளம்
kontaḷam
n. கொந்தளி-. 1.[T. kondalamu.] Confusion, perturbation, turmoil;
குழப்பம் கொந்தள மாக்கி (திவ். நாய்ச். 12, 3).2. A kind of dance; கூத்துவகை. (
W.) 3.Rhinoceros;
காண்டாமிருகம் (சங். அக.) 4.Young of an animal; விலங்கினிளமை. (அக.
நி )
கொந்தளம்
kontaḷam
n. perh.
கொத்தளம் A site with conveniences of every kind; எல்லாச்செளகரியங்களுமுள்ள
இடம் Loc.
கொந்தளம்
kontaḷam
n. perh. kuntala.An ear-ornament; காதணிவகை. காதுக்குத் கொந்தளம் அணிந்து (தமிழறி. 64).