கோஷ்டி
kōṣṭi
n. gōṣṭhī. 1. Assembly,congregation;
கூட்டம் விர்தாகோஷ்டி யென்னிலேசெல்வதெத்தனை (தாயு. ஆனந்தமான. 1). 2. Row,order, as of reciters of sacred works in the presence of the idol; தெய்வசந்நிதி முதலியவற்றில்
திருவாய்மொழி முதலியன சொல்வார்
இருக்கும் வரிசை Vaiṣṇ.
கோஷ்டி
kōṣṭi
n. See கோட்டி, 1, 3, 4.