சக்கரவாளம்
cakkaravāḷam
n. cakra-vāla. 1. A mythical range of mountainsencircling the orb of the earth and formingthe limit of light and darkness;
உட்புறம் ஒளியும்வெளிப்புறம் இருளுங்கொண்டு பூவுலகத்தைச் சூழ்ந்துள்ளதாகக் கருதப்படும்
மலை சூழ்ந்துநிற்குஞ் சக்கரவாளச்சையம் (கந்தபு. அண்டகோ. 20). 2. Thethird slope or tier of Mt. Mēru; மேருமலையின்மூன்றாந்
தாழ்வரை (சி.
போ பா 2, 3, பக். 205.) 3.See
சக்கரவாளக்கோட்டம் (மணி. 6, 183.) 4. Seeசக்கரவாகம். சக்கரவாளத் திளம்பேடைகாள் (தேவா.735, 4). 5. Circular form; வட்டவடிவு.
சக்கரவாளம்
cakkaravāḷam
n. cakra-vāḷa. Boundary, limit; எல்லை. (யாழ். அக.)