சாத்தியம்
cāttiyam
n. sādhya. 1. Thatwhich is practicable, possible, attainable; சாதிக்கத்தக்கது. விழைவெ லாஞ் சாத்திய மாக்கும் (சேதுபு.சாத்தியா. 2). 2. See
சாத்தியரோகம் பிணியளவுசாத்தியம்
அசாத்தியம் யாப்பியமென்னுஞ் சாதிவேறுபாடும் (குறள், 949, உரை). 3. (Log.) That whichremains to be proved or concluded, the majorterm, dist. fr. cātaṉam; அனுமானவுறுப்புள் துணியப்படவேண்டம்
பொருள் சாதன சாத்திய மிவையந்நுவயம் (மணி. 27, 29). 4. (Astrol.) A divisionof time, one of 27 yōkam, q.v.; யோக மிருபத்தேழனுள்
ஒன்று (விதான. பஞ்சாங்க. 24,
உரை ) 5.Right to fruits of the earth, one of aṣṭa-pōkam,q.v.; அஷ்டபோகங்களுள் விளைபொருளுரிமை. (
C. G.)