செம்மொழிச்சிலேடை
செம்பஞ்சு, Brazil cotton; 2. cotton coloured with lac-dye.
செம்பஞ்சுக் குழம்பு, paste prepared from red-cotton, to dye woman's feet.
செம்பட்டை, செம்படை, reddishness of hair.
செம்பட்டை மயிர், red hair.
செம்பண்ணை, cock's comb.
செம்பரத்தை, செவ்வரத்தை, the shoeflower shrub.
செம்பழம், fruit nearly ripe and turning yellow and red.
செம்பாகம், moiety, and equal share; natural flowing easy style.
செம்பாதி, an exact half, சரிபாதி.
செம்பால், செம்புனல், blood, செந்நீர்.
செம்புலம், a field of battle.
செம்பூரான், a red centipede.
செம்பூரான்கல், செம்பூராங்கல், செம் புறைக்கல், laterite.
செம்பொருள், the simple, plain meaning of a passage; 2. works of merit.
செம்பொன், fine gold.
செம்மண், red sand or earth.
செம்மரம், the red-wood.
செம்மூக்கன், a species of alligator; 2. a kind of rat.
செம்மேனி, a fair copper-coloured body.
செம்மொழி, right words, good advice, natural construction.
adj. Red, straight, beautiful, &c., See செம்மை.செம்பசலை--செம்பசளை, s. A plant. See பசலை.செம்பஞ்சி--செம்பஞ்சு, s. Red cotton. See பஞ்சி.செம்பஞ்சூட்ட, inf. To coat the soles of a lady's feet with red cotton. (p.)செம்படாம், s. Red cloth, red vest ments; [ex படாம்.]செம்படிகம், s. Red crystal. (M. Dic.)செம்படை, s. [prov.] Reddishness of hair, &c. (used in jaffna.)செம்பட்டை, s. As செம்படை. (c.)செம்பட்டைத்தலை, s. A red head.செம்பட்டைமயிர்--செம்பட்டமயிர், s. Red or golden hair.செம்பட்டு, s. Red silk, சிவந்தபட்டு.செம்பண்ணை, s. Cock's comb, காவற் பண்ணை.செம்பரத்தை--செவ்வரத்தை, s. The shoe-flower shrub. [loc. சப்பாத்துச்செடி.]செம்பருத்தி, s. The cotton plant with red flowers.செம்பருந்து, s. The red kite with a white neck. (p.)செம்பலகை, s. Brick-stone, செங்கல். (p.)செம்பவளச்சம்பா, s. A kind of red dish rice.செம்பழம், s. [prov.] Fruit turning yellow or red as it ripens. See செங்காய்.செம்பாகம், s. A moiety, half, an equal share, சரிபாகம். 2. The natural construc tion, unforced meaning of a passage, word, &c. 3. A natural, flowing and easy style in writing. See பாகம். காமத்திற்செம்பாகமன்று. In coition, unequal desire of the two. (குறள்.)செம்பாடு, s. [prov.] Red soil. (See செங்காடு.] 2. Any thing soiled or tinged with red earth, செம்மண்ணடைந்தது.செம்பாட்டுத்தரை--செம்பாட்டுமண், s. [prov.] As செம்மண்.செம்பாதி, s. An exact half, சரிபாதி.செம்பாம்பு, s. Kéthu the descending node, as the red tail of the dragon, கேது. See செந்நாகம்.செம்பரைமீன், s. A kind of fish.செம்பால், s. Blood, இரத்தம். (சது.) Compare சீம்பால்.செம்பாளை, s. [prov.] A reddish kind of paddy, ஓர்நெல்.செம்பிரால், s. [vul.] The name of a red fish, ஓர்மீன்.செம்புளிச்சை, s. A kind of red Hibis cus canabinus. See புளிச்சை.செம்புறைக்கல், s. As செம்பூரான்கல். (R)செம்புலி, s. A tawny colored tiger.செம்புனல், s. Blood; (lit.) red fluid. (p.)செம்பூரான்--செம்பூரம், s. A species of red centiped, See பூரான்.செம்பூரான்கல், s. [com. செம்புராங் கல்.] A kind of stone resembling the color of the centiped, laterite.செம்பொடி, s. Red sand or powder, செம்மணல்.செம்பொன், s. Fine gold, பொன். 2. One of the kinds of gold, that of reddish color. See பசும்பொன். (p.)செம்பொன்மலை, s. Mount Meru. 2. (R.) A mountain producing copper, செம்புமலை. (p.)செம்மணல், s. Red sand.செம்மணி, s. A ruby, மாணிக்கம். 2. The name of different kinds of red stones--as பதுமராகம், செம்பு, குருவிந்தம், குருந்தக்கல், மாம்சகந்தி. 3. Red beads, சிவப்புமணி. 4. [prov.] One of the circles about the pupils of the eye.செம்மண், s. Red earth, red soil. (c.)செம்மந்தாரை, s. A tree, ஓர்பூமரம்.செம்மயிற்கொன்றை--செம்மயிற்கொண் டை, s. A plant, ஓர்பூஞ்செடி.செம்முருங்கை, s. A red species of முருங்கை tree. See முருங்கை.செம்முள்ளி, s. A species of முள்ளி plant, Barleria prionitis, L.செம்மூக்கன், s. [prov.] A species of alligator, ஓர்முதலை. 2. A kind or rat, ஓரெலி. (M. Dic.)செம்மொழி, s. Right words, proper sentiments, good advice, &c. 2. [in philos.] Words in their natural order.செம்மொழிச்சிலேடை, s. [in log.] Am biguity, a verse allowing two different constructions--as வேதனைக்கூற்றைத்தவிர்க் கும். It will remove many afflictions, or it will remove Brahma (birth) and Yama (death.)செம்மேனி, s. A copper colored body, சிவந்தமேனி.
சிவப்பு; செம்மை.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.