செம்மொழி
cem-moḻi
n. id. +. 1.Good, spotless words;
நல்வார்த்தை செம்மொழிமாதவர் (சிலப். 30, 32). 2. (Gram.) Simple,inseparable word; word that cannot be split up,opp. to piri-moḻi; தொகைமொழியல்லாத
ஒரு மொழி தாமரையென்பது செம்மொழியும் பிரிமொழியுமானாற்போலவும் (பி.
வி 5, உரை).
செம்மொழிச்சிலேடை cem-moḻi-c-cilē-ṭai, n. செம்மொழி +. Paronomasia incem-moḻi, caused without splitting up words,one of two cilēṭai, q.v.; பிரிக்கப்படுதலின்றியேபலபொருள்பயக்குஞ் சொற்களாலாகிய தொடர் (தண்டி. 75, உரை )