சேதி
cēti
s. [improp. for செய்தி.] News, occurrences, புனிதம். சேதிவிசாரிக்க, inf. To inquire after one's welfare.
சேதி
cēti
s. The name of a country, ஓர்தேசம்.
சேதி
cēti
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To cut off, to divide, to sunder, sever, tear apart, அறுக்க. 2. To amputate, அங்கஞ் சேதிக்க; [ex சேதனம்.] (Colloq.) அவர்கள்சேதிக்கப்பட்டார்கள். They were mu tilated, and destroyed.