தட்டம்
taṭṭam
n. தட்டு-. 1. [T. taṭṭa,K. taṭṭe, M. taṭṭam.] Porringer, eating plate;உண்கலம். (சூடா.) 2. [T. taṭṭa, M. taṭṭam.]Salver;
தாம்பாளம் (
S. I. I, ii, 419.) 3. Flower,broad-petalled, as of kōṅku; பரந்த இதழையுடையபூ. கோங்கின் றட்டமும் (பெருங். உஞ்சைக். 57, 98).4. Sleeping room;
துயிலிடம் (பிங்.) 5. Bed,bedding;
படுக்கை (சது.) 6. Broad tape;
கச்சு புலிப்பொறிக்
கொண்ட பூங்கேழ்த் தட்டத்து (நெடுநல்.126). 7. Clapping of the hands; கைகொட்டுகை.வணங்கித் தட்டமு மிட்டெதிர் நடித்து (விநாயகபு. 29,7).
தட்டம்
taṭṭam
n. taṭa. Tank, pond;நீர்நிலை. தட்டத்து நீரிலே
தாமரை (திருமந். 2904).
தட்டம்
taṭṭam
n. daṃṣṭra. 1. Tooth;பல். (திவா.) 2. Fangs of a snake in the upperrow; பாம்பின்
மேல்வாய் நச்சுப்பல் பிழிந்துயிருண்ணுந்
தட்டம் (சீவக. 1286, உரை).
தட்டம்
taṭṭam
n. daṇḍa. 1. Prostration in worship; நிலத்தில் வீழ்ந்து வணங்குகை.கும்பிட்டுத் தட்டமிட்டுக் கூத்தாடித் திரியே (சி.
சி 12, 2, மறைஞா.). 2. Elephant's path; யானைசெல்லும்
வழி (சங். அக.)
தட்டம்
taṭṭam
n. cf. கட்டம்&sup5;. Chin;மோவாய். (யாழ். அக.)