படுக்கை 
			                                   				 
                                                                                                          paṭukkai   
                                                                                                                                        				         n.  படு²-. 1. Lyingdown; சயனிக்கை. 2. Bed, bedding, couch,sleeping place, litter, lair; 
பாயல்  3. Straw orolas or boards placed in a boat to protect goodsfrom the bilge-water; சரக்குமூட்டைமேல் நீர்படாதிருக்கத் தோணியினடியிற் பரப்பும் 
புல் அல்லதுஓலை. (
W.) 4. Olas or straw laid down as abed on which to place grain, tobacco, palmyrafruit, earthen ware, etc.; 
தானியம் முதலியன வைத்தற்கு உதவுமாறு அடியிற்பரப்பிய 
பொருள்  5.Anvil; 
பட்டடை  6. One-day festival, opp. tokoṭai; கிராமதேவதையின் 
பொருட்டு ஒருநாட் கொண்டாடப்படுந் 
திருவிழா  (
G. Tn. 
D. I, 117.) 7. Offerings laid before a deity; தேவதைகளுக்குமுன் இடும்படைப்பு. Nāñ.