தணத்தல், தணப்பு, v. n. removal, departure; 2. going, passing.
க்கிறேன், ந்தேன், ப்பேன், க்க, v. n. To depart, to remove, to separate form, to leave, நீங்க. 2. To go, to pass, செல்ல. (p.)ஒருவழித்தணத்தல், v. noun. [in love poetry.] The departure of a lover, before marriage, for an indefinite time.தணத்தல்--தணப்பு, v. noun. Remo val, departure, separation, நீங்கல். 2. Going, passing, செல்லல். (p.)
குளிர்ச்சி; சாந்தம்; இன்பம்; மென்மை; தாழ்வு; விளைவுக்குறைவு; அறிவின்மை.