Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
தனஞ்சயன்
University of Madras Lexicon
தனஞ்சயன்
taṉañcayaṉ
n. Dhanañjaya. 1. Arjuna; அருச்சுனன் தட்டுடைப் பொலிந்ததிண்டேர் தனஞ்சயன்போல வேறி (சீவக. 767). 2.Agni; அக்கினி (பிங்.) 3. The vital air of thebody which leaves it some time after it becomeslifeless, one of tacavāyu, q. v.; தசவாயுக்களுள்உயிர்நீங்கிய சவத்தையும் விடாது சிறுதுநேரம்பற்றிநின்று பின் வெளியேரும் வாயுதனஞ்சயன் பிராணன்போனபின்னும் உடம்பை விடாதேநின்று . . .உச்சந்தலையில் . . . வெடித்துப் போமென் றறிக(சிலப். 3, 26, உரை).
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
தனஞ்சயன்
taṉañcayaṉ
தனஞ்செயன், s. a name of Arjuna; 2. Fire, அக்கினி; 3. one of the 1 vital airs, supposed to remain after death, causing the body to swell and on the third day parting the sutures of the skull and thus leaving.