Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
தனியன்
University of Madras Lexicon
தனியன்
taṉiyaṉ
n. id. 1. See தனித்தாள், 1. 2. Single person, animal or thing;ஒன்றியான-வன்-து. தாயுமிலி தந்தையிலி தான்றனியன் (திருவாச. 12, 3). 3. Wild beast detachedfrom the herd and thus rendered ferocious;இனத்தினின்றும் பிரிந்தமையால் மூர்க்கங்கொண்ட மிருகம் 4. Stray verse in praise of an author or awork; ஒரு நூலை அல்லது ஆக்கியோனைப் புகழ்ந்துகூறும் தனிச்செய்யுள். (திவ்.) 5. Stray verse insalutation to a guru; குருஸ்தோத்திரமான ஒற்றைச்சுலோகம். Vaiṣṇ.