தளம்
taḷam
n. 1. [T. daḷamu.]Thickness, as of a board; heaviness;
கனம் தளமாய்ச் சமநிலத்துத் தண்காற்று நான்கும் (சீவக. 719,உரை). 2. White sandal paste;
வெண்சாந்து (பிங்.) 3. Red sandal paste;
செஞ்சாந்து (பிங்.)
தளம்
taḷam
n. tala. 1. Floor orpavement, as of brick, stone or cement;
தளவரிசை 2. Terrace roof; upper open room orbalcony;
உபரிகை (அக.
நி ) 3. Loft, storey,deck of a ship;
தட்டு 4. Mound;
மேடை (சூடா.)
தளம்
taḷam
n. dala. 1. Leaf;
இலை (சூடா.) 2. Petal;
பூவிதழ் (சூடா.) 3. Jasmine;முல்லை. தளவள முகைகொள் பல்லாட்
சீவகன் றழுவிநின்றால் (சீவக. 751). 4. [K. daḷam, M. taḷam.]Army;
படை எதிர்த்துவெட்டுந் தளமோ (தாயு.பராபர. 283). 5. Multitude of men or beasts;கூட்டம். (பிங்.) 6. Unpolished ruby; சாணைபிடியாத
கெம்பு தளம் பத்துமாக
மாணிக்கம் (
S. I. I.ii, 81).
தளம்
taḷam
n. perh. sthāla. Jar, water-pot;
சாடி (பிங்.)
தளம்
taḷam
n. taḷa. 1. Basis; foundation; அடிப்படை. நாராயணாதி சப்தங்களிலே விவக்ஷிதமான ஸம்பந்தத்தை ஸித்தாந்தத்துக்குத் தளமாக்கி (ரஹஸ்ய. 166). 2. Chunam; சுண்ணாம்பு.Loc.