த்தேன், ப்பேன், v. a. (imperfect. used in the past and future.) To eat, take food, make a meal, உண்ண. 2. To enjoy by means of the senses, பொறிகளாலனுபவிக்க. 3. To experience pleasure or pain, suffer or enjoy the result of actions, அனுபவிக்க. (p.) அதிதிகள்துத்தசேடம் அமிழ்தினுமினியவாகும். The food refused by the guests is more taste ful than ambrosia. தீவிரதர, adj. More rapid; [ex தர, comparative degree affix.]தீவிரதரம், s. Rapidness, instantane ousness.தீவிரபுத்தி, s. Ready wit.தீவிரம்பண்ண, s. To hasten, to speed.
ஒர்உயிர்மெய்யெழுத்து(த்+உ); உணவு; அனுபவம்; பிரிவு; ஒருமைத்தன்மைவிகுதி; சுட்டுப்பெயர்வினாப்பெயர்களில்ஒன்றன்பால்குறிக்கும்விகுதி; ஒன்றன்பால்விகுதி; பகுதிப்பொருள்விகுதி.