துக்கநிவாரணம்
tukka-nivāraṇam
n. id. +. 1. Deliverance from all ills; துன்பநீக்கம். 2. (Buddh.) The doctrine that the extinction of desire is the sure means of deliverance and cessation of pain, one of fourvāymai, q. v.;
வாய்மை நான்கனுள் அவாவற்று நிற்கும் நிலையே துக்கநீக்கமாகிய
வீடு என்ற பௌத்தமதக்கொள்கை. (மணி. 2, 65,
உரை )
துக்கநிவாரணமார்க்கம் tukka-nivāraṇa-mārkkam, n. id. +. (Buddh.) The doctrineof the path that leads to the extinctionof desire and thereby of pain, one of fourvāymai, q. v.; வாய்மை நான்கனுள் பற்றறுவதேதுக்கநிவாரணத்துக்குரிய வழியென்ற பௌத்தமதக்கொள்கை. (மணி. 2, 66-7, உரை )