Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
தும்
University of Madras Lexicon
தும்
tum
part. Verbal ending of the 1stperson plural, denoting past or future tense, asin செய்தும்; இறப்பெதிர்காலங்களைக் காட்டும் தன்மைப்பன்மை வினைமுற்றுவிகுதி (நன். 332.)
தும்
tum
n. T. dummu. Dust; தூசி தும்பறக்க அடித்தான். (W.)
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
தும்
tum
s. dust, தூசி; 2. an affix of the first person plural, உளப்பாட்டுத் தன்மைப் பன்மை விகுதி.
தும்பறக்க அடித்தான், he beat him so that dust flew.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
தும்
tum
s. Dust, துகள். (Tel. loc.) 2. An affix of the first person plural, உளப் பாட்டுத்தன்மைப்பன்மைவிகுதி. தும்பறக்கஅடித்தான். He beat him so that the dust flew.
Sponsored Links
David McAlpin - A Core vocabulary for Tamil
போதும்
pōtum
imp. v. + dat. pootum போதும் be enough, be sufficient