தூர்வார, same as தூர்வையெடுக்க.
கிணறு தூர்ந்து போயிற்று, the well is closed up with rubbish.
தூரல், தூர்வு, v. n. closing up.
தூர்க்கை, தூர்த்தல், தூர்ப்பு, v. n. filling up.
s. Root, வேர். (சது.) 2. [loc. for தூர்வை.] Sticks in the bottom of a well, potsherd, &c. 3. Dregs, வண்டல். 4. (Beschi.) The outside and bottom of a vessel, பாத்திரத்தினடிப்புறம். (c.)தூர்வார, inf. As தூர்வையெடுக்க.
--தூரு, கிறது, தூர்ந்தது, தூரும், தூர, v. n. To become filled up, stopped up, choked up, as a well, &c., to fill up, with flesh, close as the perforation of the ear, &c., நிரம்ப. (c.) கிணறுதூர்ந்துபோனது. The well is closed up with rubbish, &c.தூரல், v. noun. A filling up, நிரம்புதல்.தூர்வு, v. noun. Filling or closing up, as the perforation of the ear, a well, &c.
க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. n. To fill up, stop up a well, a pit, &c., நிரப்ப. 2. To sweep, கூட்ட. (c.) கடலைத்தூர்த்தாலுங்காரியமுடியாது. Though the sea be filled, this will not take place.தூர்க்கை--தூர்த்தல்--தூர்ப்பு, v. noun. Filling up a well, &c.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.