தேனிலே குழப்பி (அனுபானம்பண்ணி)க் கொடுக்க, to give mixed with honey.
தேனும்பாலும் போலேகலக்க, to unite as closely and sweetly as honey and milk.
தேனிறால், (vulg. தேனிறாட்டு) a honey comb, தேன்கூடு.
தேனீ, தேன்பூச்சி, -வண்டு, -குளவி, a bee.
தேனெறும்பு, the largest kind of emmet, fond of sweets.
தேன் எடுக்க, to gather honey.
தேன்கதலி, a sweet kind of plantain.
தேன்குழல், தேங்குழல், தேன்குழாய், a kind of pastry, fritters.
தேன்கூடு, -கூண்டு, -அடை, -வதை, same as தேனிறால்.
தேன்கூண்டொழுகல், the droppings of a honey comb.
கோற்றேன், wild honey in branches, கொம்புத்தேன்.
சிறுதேன், கொசுத்-, honey of a very small bee.
பூத்தேன், the nectar or honey of flowers.
பெருந்தேன், good honey produced by large bees.
s. Honey, மது. (c.) 2. Toddy, கள். 3. Fragrance, odor, வாசனை. 4. A beetle, வண்டு. 5. Female bee, பெண்வண்டு. --Note. There are some varieties of honey; குறிஞ்சித்தேன், wild honey from the hills; கொசுத்தேன், பொந்துத்தேன், சிறுதேன், honey of a very small bee; பெருந்தேன், good honey from the hills produced by large bees; கொம்புத்தேன், honey from a bunch of a tree in a comb; செந்தேன், red honey of high flavor. தேன்கூட்டிலேகல்லைவிட்டெறியலாமா. Would one stone a bee's nest? தேனழித்தோர்கையைநக்காரோ. Will not those who handle honey lick their fingers? தேனும்பாலும்போலே. United as closely and sweetly as honey and milk.தேனிறால், s. [vul. தேனிறாட்டு.] Honey comb, தேன்கூடு.தேனீ, s. A bee, தேன்கூட்டுமீ. (c.)தேனூற, inf. To flow with honey, to be melifluous. 2. To be pleasant, grati fying. தேனூறுமலர். The honey-forming flower.தேனெறும்பு, s. The largest kind of emment, fond of sweets, பெரியஎறும்பு.தேனொழுகல், v. noun. Drops of honey.தென்கடல், s. One of the seven seas, the sea of honey, ஓர்கடல்.தேன்கதலி, s. A sweet kind of plan tain, ஓர்வாழை.தேன்குழல்--தேன்குழாய்--தேங்குழல், s. A kind of pastry fried in ghee, fritters, ஓர்பண்ணிகாரம்.தேன்குழலுரல், s. A mould for mak ing this pastry.தேன்குழற்கம்பி, s. A piece of pastry.தேன்கூடு, s. A bee's nest or hive, தே னீக்கூட்டம். 2. Cells in a bee's nest. தேன்கூட்டினுட்குழி. 3. Honey-comb, தேனி றால்.தேன்தோடை-தேன்றோடை, s. [prov.] The orange tree or fruit. See தோடை.தேன்பூச்சி, s. As தேனீ. (R.)தேன்வதை, s. [prov.] Honey-comb, தேனிறால்.
மது; தேனிறால்; கள்; இரசம்; இனிமை; வண்டுவகை; பெண்வண்டு; மணம்.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.