அது எனக்குத் தேவை, I reed it, I want it.
தேவையில்லை, it is not necessary or needed.
தேவைக்காரன், one in whose house marriage etc. takes place; one who has a need.
செயல்; விருப்பம்; அவசரம்; கட்டாயம்; அடிமைத்தனம்; இராமேசுவரம்; மகள்கொடுத்தவர்திருமணத்தின்பின்மணமகனைஅழைத்துச்செய்யும்முதல்விருந்து.