Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
தங்கள்
University of Madras Lexicon
தங்கள்
taṅkaḷ
pron. தாம் 1. Yours;உங்களுடைய. 2. See தம்¹. தாயர் தங்கள் (கம்பரா.மீட்சி. 344). 3. Epistolary formula precedingsignature; கடிதத்திற் கையெழுத்திடுவதன்முன் எழுதப்பெறும் ஒரு வழக்குமொழி. தங்கள்இராமன் Mod.
தங்கள்
taṅkaḷ
n. Head-priest of amosque; மகமதியக் குருக்கள் Loc.
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
தங்கள்
tangkaḷ
தங்களுடைய, (gen. ofதாங்கள்) their, their own, also politely used in addressing a second person as in தங்கள் சித்தம், your will.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
தங்கள்
tngkḷ
(Gen. ofதாங்கள்the plu ofதான்.) Their, their own; also politely used in addressing a second person--as தங்கள்சித்தம், your will.