அவள் உனக்குத் தொக்கு, you treat her with contempt.
தொக்குத் தொடிசுவையாமல் எடுத்துப் போடு, take it all away.
தொக்காய்ப்போக, to be slighted.
தொக்குநிற்றல், v. n. ellipsis, elision, omission.
அக்குத்தொக்கிலாதவன், one destitue of food and clothing, one without friends and relation.
தொக்கிந்திரியம், the sense of feeling.
s. A small matter, அற்பம், (c.) தொக்காய்ப்போகாது--தொக்கிலேபோகாது. It will not be trifling, it will not pass with impunity. தொக்குத்தொடிசுவைக்காமவெடுத்துப்போடு..... Take it all away, leave nothing.தொக்குக்கண்டுகொள்ள, inf. To dis regard, to treat one meanly.
s. (St. துவக்கு.) Skin, cuti cle, surface of the body, as one of the five organs of sense, தோல், (Met.) raiment. (See அக்குத்தொக்கில்லாதவன்.) W. p. 393. TVAK. 2. The bark ofg a tree, மரப்பட்டை. 3. (சது.) Body, சரீரம்.தொக்கிந்திரியம், s. The sense of feeling.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.