தொண்டி
toṇṭi
n. 1. An ancient sea-port of the Cholas in Ramnad District; இராமநாதபுரம் ஜில்லாவிலுள்ளதும்
முன்பு சோழர்க்குரியதா யிருந்ததுமான
ஒரு துறைமுகப்பட்டினம். தொண்டியென்னும்பதியிலுள்ள அரசரால் (சிலப். 14, 107, உரை). 2.An ancient sea-port of the Cheras in Malabar;மலைநாட்டில் சேரர்க்கு உரிய பழையதொரு துறைமுகப்பட்டினம்.
குட்டுவன் றொண்டி யன்ன (ஐங்குறு. 178).3. See தொண்டிக்காள். (சூடா.)
தொண்டி
தொண்டி
toṇṭi
n. perh. தோன்று-.[M. toṇḍi.] 1. Malabar glory-lily. See
கலப்பைக்கிழங்கு (தைலவ. தைல.) 2. Bloody dropordure tree, l. tr., Sterculia guttata; மரவகை.Kāṭar. 3. Red cedar of the Nilgiri planters.See
மதகரிவேம்பு (
L.)
தொண்டி
toṇṭi
n. தொண்டு¹. Dancinggirl;
தேவடியாள் வேட்கைமது
மொண்டு தருந்தொண்டியர்கள் (தாயு. எந்நாட். மாதரைப். 14).
தொண்டி
toṇṭi
n. perh. தொடு¹-. Stolenarticle; களவுபோன
பொருள் Nāñ.
தொண்டி
toṇṭi
n. cf. துண்டி². Small armof the sea; கடற்கழி. Tj.
தொண்டி
toṇṭi
n. தொண்டு.Maid-servant; தொண்டுசெய்பவள். (நாநார்த்த.296.)
தொண்டி
toṇṭi
n. prob. தொள்-.Small garden; சிறுதோட்டம். Loc.