Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
நக்கல்
University of Madras Lexicon
நக்கல்
nakkal
n. நக்கு-. 1. Food takenby licking, one of aintuṇavu, q. v.; ஐவகையுணவில் ஒன்றாகிய நக்கியுண்ணும் பொருள் (பிங்.) 2.Electuary taken by licking with the tongue;நக்கியுட்கொள்ளும் இலேகியம் (W.) 3. Boiled rice;சோறு. (அரு. நி ) 4. Leavings, scrapings;எச்சில். (W.) 5. Eating; உண்டல் (அரு. நி )6. Touching; தீண்டுகை. (அக. நி ) நீர்நக்கல் (Insc.).7. Miser; உலோபி இந்நக்கலின் துர்க்குணத்தால்(ஆதியூரவதானி. 27).
நக்கல்
nakkal
n. நகு-. 1. Laughing;சிரிப்பு. (சூடா.) 2. Mockery; பரிகாசம் Loc.3. Brightness, splendour; ஒளி (அரு. நி )
நக்கல்
nakkal
n. See நகல்². Loc.
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
நக்கல்
nakkal
s. things eaten by licking, நக்கி யுண்பது; 2. an electuary, a tincture, இலேகியம்; 3. leavings, scrapings, as eaten by a mean person, எச்சில்(used in contempt.); 4. v. n. of நக்கு.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
நக்கல்
nkkl
s. Things eaten by licking, நக் கியுண்பது. 2. An electuary taken up with thing tongue, a tincture, இலேகியம். 3. [in contempt.] Leavings, scrapings, as eaten by a poor or mean person, எச்சில். See நக்கு.