நாவல்
nāval
n. 1. Jaumoon-plum, 1. tr.,Eugenia jambolana; மரவகை. நாவ றழீஇயவிந்நானிலம் (திருக்கோ. 191). 2. Arnott's mountainblack plum, 1. tr., Eugenia arnottiana;
மலை மரவகை. 3. See
நாவலந்தீவு நாவலந் தண்பொழில்(மணி. 22, 29). 4. Challenging for fight;போர்க்கழைக்கை. (நன் 100,
மயிலை ) 5. A shout ofvictory in the form of nāvalō-nāval; வெற்றிக்குறியாக இடும்
ஒலி நாவலிட் டுழிதர்கின்றோம் (திவ்.திருமாலை, 1). 6. A shout of joy made whileheaping grain on the threshing-floor; நெற்போரிடுவோர் மகிழ்ச்சியினாலிடும்
ஒலி (ஏரெழு. 59.) 7.A shout of driving the oxen while treadingsheaves on the threshing-floor;
நெற்போர் தெழிக்கும் பகட்டினங்களைத் துரப்பதொரு
சொல் காவலுழவர் . . . நாவலோஒ வென்றிசைக்கு நாளோதை(நன் 101, உரை). 8. Exclamation of grief;துக்கக்குறிப்பு. கன்னிமீர் நாவ லிக்கண நண்ணுதிர்(கந்தபு. பானுகோ. 192). 9. A kind of insectwhich blights the gingelly crops; எட்காயைஅழிக்கும் பூச்சிவகை. S. A.