வயிறு நிமிரப் பிடித்தான், he ate to the full.
நிமிர்ந்த ஆள், a grown person; 2. a bold or proud man.
நிமிர்ந்திருக்க, to raise or hold the head erect.
நிமிர்ந்து நடக்க, to walk erect.
நிமிர்ந்து நிற்க, to stand erect, to assert one's right with courage.
நிமிர்ந்துபார்க்க, to look with the head erect, to regard.
கிறேன், நிமிர்த்தினேன், வேன், நிமிர்த்த, v. a. [improp. நிமுத்து.] To straighten, to unbend, to uncoil, set upright or on its bottom--as a vessel which has been up turned, வளைவெடுக்க. 2. (fig.) To improve one's circumstances, சீர்ப்படுத்த, (c.) உன்னைவளர்த்துநிமிர்த்தினவனானல்லவோ. Am I not he who nourished and brought you up; (lit.) set you up?நிமிர்த்திப்பிடிக்க, inf. To hold a per son, or thing, erect. 2. (fig.) To persist in one's own opinion.நிமிர்த்திவிட, inf. To straighten. 2. [in cant.] To give one a good drub bing.நிமிர்த்திவைக்க, inf. To set erect.
நேர்நிற்கச்செய்தல்; வளைவுநீக்குதல்; சீர்ப்படுத்துதல்; நன்றாகப்புடைத்தல்.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.