நீக்குப்போக்கு, opening gap, பிளப்பு; 2. means, pecuniary ability, வழி வகை; 6. management, contrivance, உபாயம்.
நீக்குப்போக்கில்லாதவன், one destitute of pecuniary means etc.
நீக்குப்போக்கு அறியாதவன், one ignorant of etiquette; a novice or one unacquainted with business.
ஒருவனை நீக்கி மற்றெல்லாருக்கும் கொடுத்தான், he gave to all except one.
நீக்கிக்கொண்டுபோக, to break through.
நீக்கிப்பார்க்க, to draw aside a curtain & look through. கடனைநீக்க, to discharge a debt. பாவத்தை நீக்க, to blot out sin. விரலை நீக்க, to distend the fingers. நீக்கல், v. n. opposition, disagreement, மாறுபாடு; 2. as நீக்கம்.
நின். See நீ. (p.)
கிறேன், நீக்கினேன், வேன், நீக்க, v. a. To remove, expel, displace, dismiss, extricate, அகற்ற. 2. To liberate, exempt, exonerate, விடுதலையாக்க. 3. To deduct, கழிக்க. 4. To exclude, seclude, ஒழிக்க. 5. To turn or draw aside, as a curtain in order to pass through, ஒதுக்க. 6. To avert, ward off, தடுக்க. 7. To kill, despatch, கொல்ல. 8. To distend, as the legs, fingers, &c., பரப்ப. 9. To force apart, force open, பிரிக்க. 1. To separate friends, &c., மித்திரபேதஞ்செய்ய. 11. To change, மாற்ற. (c.) கதவைநீக்கிக்கொண்டுபோ. Open the door a little and go. விரலைநீக்கு. Distend the fingers. ஒருவனைநீக்கி. Excepting one.நீக்கிப்பார்க்க, inf. To draw aside a curtain and look through.நீக்கல், v. noun. Opposition, disagree ment, மாறுபாடு. 2. s. As நீக்கம்.
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.