கழிவு
kaḻivu
n. கழி¹-. [K. kaḷivu, M.kaḻivu.] 1. Passing, as time; leaving, as aplace; discharging, as from the bowels; கழிந்துபோகை. 2. (Gram.) Past tense;
இறந்தகாலம் (நன். 145.) 3. Present age;
நிகழ்காலம் இறப்பெதிர்காலக் கழிவுமானானை (திவ். பெரியதி. 4, 3, 2).4. Waste, refuse, leavings, dross; that whichis inferior, base, vile;
கழிகடை 5. Deduction,discount, rebate; தள்ளுபடியான
தொகை மொத்தவட்டியிற்
கழிவு எவ்வளவு? 6. (Arith.) Remainder;மிச்சம். 7. Expiation, as of sin;
பிராயச்சித்தம் பெரும்பாவக்கழிவு (காஞ்சிப்பு. கயிலாய. 30). 8. Destruction;
அழிவு கழிவிலாத வாகாயம் (பிரபுலிங்.முத்தாயி. 9). 9. Death;
சாவு (சூடா.) 10. cf.கழி&sup6;-. Excess, abundance, surplus;
மிகுதி (திவா.) 11. (Log.) Reasoning by elimination.See
பாரிசேடம் (
W.)