Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
நொதுமல்
University of Madras Lexicon
நொதுமல்
notumal
n. prob. நொது-. 1.Indifference; neutrality; உதாசீனம்பகைநொதுமல் நண்பென்னும் மூன்று பகுதியினும் (குறள், 12,அதி. அவ ). 2. Word of an indifferent person;அன்பிலார் கூற்று நொதுமன் மொழியல் (அகநா. 39).3. Smoothness, as of a fine cloth; மென்மைநொதுமல் பெற்றிடு நுண்டுகில் (கந்தபு. திருவி 122).
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
நொதுமல்
notumal
s. neighbourhood, vicinity, அயல்.
நொதுமலர், neighbours.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
நொதுமல்
notuml
s. Neighborhood, proximity, vicinity, அயல். (p.)
நொதுமலர், s. [pl.] Neighbors, அய லோர். (சது.)
Sponsored Links
தமிழ் தமிழ் அகரமுதலி
நொதுமல்
அயல்; புறக்கணிப்பு; மென்மை; அன்பிலார்கூற்று.
agarathi.com dictionary
நொதுமல்
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.