நோக்கம்
nōkkam
n. id. [M. nōk-kam.] 1. Eye;
கண் (திவா.) 2. Eyesight,look, gaze, glance, view;
பார்வை கண்களவுகொள்ளுஞ் சிறுநோக்கம் (குறள், 1092). 3.Aspects of a planet. See
கிரகநோக்கு 4.Appearance, expression, cast of countenance;தோற்றம். 5. cf.
ஓக்கம் Height, elevation;உயர்ச்சி. (
W.) 6. Beauty, attractiveness;
அழகு மருணோக்க மடிந்தாங்கே மயல்கூர் கிற்பாள் மன்னோ(கலித். 10). 7. Watch;
காவல் (யாழ். அக.) 8.Design, object, intention, aim, motive;கருத்து.
நீ அப்படிச் செய்வதற்கு
நோக்கம் என்ன?9. Sense, intelligence;
அறிவு மருளிகொண்ட மடநோக்கம் (கலித். 14). 10. Attention, observation;கவனம். படிப்பில் நோக்கமாயிரு. 11. Desire;விருப்பம். (யாழ். அக.) 12. Indication, sign;குறிப்பு.
வானம் மழை நோக்கமாயிருக்கிறது.