பகலவன், பகலோன், the sun.
பகலுக்கு, பகலைக்கு, for the day.
பகலைக்குமேல், after mid-day, in the afternoon.
பகல் சாப்பாடு, (பகற்சாப்பாடு), பக லசனம், dinner.
பகல்மாறு, daily, in the day-time, பகல் மார்.
பகல்வத்தி, -வர்த்தி, blue lights prepared of brimstone, saltpetre etc. making light appear as day.
பகல் வெளிச்சம், day-light.
பகல் வெள்ளி, stars seen by day.
பகல் வேஷம், masking or disguising oneself by day.
பகற்கள்ளன், பகற்றிருடன், a daylight thief, a highway robber; 2. one who extorts money.
பகற்காலம், the day-time; 2. the period of one's life.
பகற்குறி, (in love poetry) place chosen by lovers to meet in private by day.
பகற்பாடு, the day time; 2. burden for the day.
பகற்பாடு தொலைந்தது, the burden for the day is over.
இரவுபகல், day and night.
கடும்பகல், broad day.
பட்டப்பகலில், பகல் வெளிச்சத்தில், in the broad day-light, at mid-day.
பிற்பகல், afternoon.
முற்பகல், forenoon.
s. Day, as distinguished from night, day time, பகற்காலம். 2. Mid-day, noon, மத்தியானம். (c.) 3. Light, radiance, splen dor, பிரகாசம். 4. The sun, சூரியன். [from Sa. B'haga. W. p. 61.] 5. A period of two Indian hours, a muhurta, முகுர்த்தம். 6. Day of twenty-four hours, நாள். 7. Mid dle, நடு. 8. Middle or main peg in a yoke, நுகத்தாணி. 9. [in combin.] State, birth as முற்பகல், the former birth. பகலைக்குமேலே. After mid-day; in the after-noon.பகலுக்கு-பகலைக்கு. For the day or for noon, as food,&c. பகலே. [ஏ, emphatic.] In the day time --as அவன் பகலேபோய்விட்டான். பகல்போலேநிலா. Moon-shine as clear as day. பட்டப்பகலிலே. In broad day-night; at mid-day. பகல்மார்--பகல்மாறு. In the day-time, daily. சைனர்கள்பகல்மாறுசாப்பிடுவார்கள், இராமாறுசாப்பி டார்கள். The Jainas eat in the day-time, not at night. பகலசனம்--பகற்சாப்பாடு, s. Dinner.பகலவன், s. The sun, as author of the day, சூரியன். 2. The second lunar asterism, பரணிநாள்.பகலோன், s. The sun as பகலவன்.பகல்மானம்-பகன்மானம், s. [in astron.] Length of the day-time.பகல்முகுர்த்தம், s. An hour deemed auspicious, occurring by day.பகல்வத்தி-பகல்வர்த்தி, s. [in pyrotech nics.] Blue lights, made of saltpetre, brimstone, orpiment, indigo, antimony and camphor, making night appear as day.பகல்விடுதி, s. Day-lodging.பகல்வெளிச்சம், s. Day-light.பகல்வெள்ளி, s. Stars seen by day.பகல்வேஷம், s. Masking, or disguis nig one's self by day; being more diffi cult than by night.பகற்கள்ளன்--பகற்றிருடன், s. A day light-thief, a high way-robber. 2. [in reproach.] One who takes another's pro perty by force, asserting a false claim.பகற்காலம், s. The day-time. 2. [Chris. usage.] The period of one's life.பகற்குறி, s. [in love poetry.] Place chosen by lovers for meeting in private by day.பகற்பாடு, s. The day time, பகற்காலம். 2. [among the poor.] Burden for the day.கடும்பகல், s. Broad day. (நீதிநெறி.)
பகுக்கை; நடு; நடுவுநிலை; நுகத்தாணி; முகூர்த்தம்; அரையாமம்; மத்தியானம்; பகற்போது; பிறரோடுகூடாமை; கட்சி; இளவெயில; அறுபதுநாழிகைகொண்டநாள்; ஊழிக்காலம்; சூரியன்; ஒளி; வெளி; கமுக்கட்டு.