அறுப்பு வர இன்னம் வெகுநாள் இருக் கிறது, (பிடிக்கும், செல்லும்), the harvest will be still a long time hence.
இது அதுக்கு நாளன்று, this is not the proper time for it.
பிள்ளை நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்தது, the child has been brought up sumptuously.
நாடோறும், daily, always.
நாட்கடத்த, to put off from day to day; 2. to pass away time.
நாட்கால், the first post of the wedding shed or of a new building, set up on an auspicious day.
நாட்கூலி, daily hire.
நாளடைவில், நாளடைவிலே, (adv.) daily.
நாளறுதி, passing away of a term; 2. gradually.
நாளாக, to pass away as time.
அவன் வந்து வெகு நாளாகிறது, it is a long time since he came.
நாளாகமம், a chronicle, annals.
நாளுக்குநாள், from day to day, from time to time.
நாளைய, adj. now-a-days, modern.
நாளொன்றுக்கு, for each day.
நாளொன்றுக்கு ஒவ்வொரு பணம், a fanam a day.
நாள்கழிய, as நாள்போக.
நாள் (நாட்) செல்ல, to pass a time.
நாள்தள்ள, to pass one's days (overcoming all difficulties).
நாள்தோறும், same as நாடோறும்.
நாள் (நாட்) பட, to last, to endure, to continue, to become old.
நாள்பட நிற்க, to last long.
நாள்பட்ட வியாதி, a chronic long-standing disease.
நாள், (நாட்), பார்க்க, to find an auspicious day.
நாள்போக, to pass away as time.
நாள்வட்டத்தில், நாளாவட்டத்தில், நா ளா சிறுதில், in course of time.
அந்நாளிலே, in those days.
நெடுநாளிருக்கிற சீவன்கள், long-lived creatures.
பலநாள் செய்தி, a history of many years.
மறுநாள், மற்றாநாள், the next day.
s. [Gen. நாளின், acc. நாளை, poet. நாளினை.] A day of twenty-four hours, a natural day, from sun rise to sun rise, இராப்பகல்கொண்டபொழுது. 2. Time in gene ral, காலம். 3. An auspicious day, பெரு நாள். 4. A lunar asterism. See நட்சத்தி ரம். (c.) 5. A lunar or astrological day; the period of the moon's passage through an asterism, சந்திரனாள். 6. The name of a metrical foot of the class. அசைச்சீர். 7. adj. New, as நாட்பூ--Note. In combina tion, the last letter is changed by rule. நாளொருவண்ணமும்பொழுதொருமேனியுமாய்வளர் ந்துவிட்டது. It has grown every day and every hour. நாள்வாய்பெறினும். Even in the early part of the day. (p.) இதுஅதுக்குநாளல்ல. This is not the pro per time or season.நாடோறும், adv. [for நாள்தோறும்.] Daily. 2. Always.நாட்கடத்த--நாள்கடத்த, inf. To pass away time, நாள்கழிக்க. 2. To put off from day to day.நாட்கணக்கு, s. Daily accounts. 2. The term, or appointed end of one's life, வாழ்நாளின்முடிவு.நாட்கழிவு--நாள்கழிவு. v. noun. The passing of time. 2. Deduction of days in payment.நாட்காரியம், s. A thing of urgent necessity to be done on an auspicious day.நாட்கால், s. [prov.] The first post of the wedding shed, or of a new building, set up on an auspicious day, மணப்பந்த ருக்குமுதனாட்டுங்கால்.நாட்குறிக்க, inf. To appoint a day.நாட்கூலி, s. Daily hire.நாட்கொள்ள, inf. To enter on work or business, especially on an auspicious day.நாட்செலவு, v. noun. Daily expenses. 2. Flight of time or passing of days.நாட்செல்ல--நாள்செல்ல, inf. To pass, as days or time. நாட்பட--நாள்பட, inf. As நாட்செல்ல. 2. To be long standing, as a chromic disease, நிலைநிற்க. 3. To become old, பழ மையாக. 4. To be long acted on by air, water, &c. நாட்படவந்தான். He came after many days. நாட்பட்டகாரியம். A thing out of date. 2. A thng of long standing. நாட்பட்டசரக்கு. Old wares or commo dities. நாட்பட்டமரம். An old tree.நாட்பார்க்க--நாள்பார்க்க, inf. To find an auspicious day.நாட்பூ--நாண்மலர், s. A new-blown flower. (poetic.)நாட்பொருத்தம், s. Agreement of the lunar constellations in the horoscope of persons to be united in marriage. See தசப்பொருத்தம். 2. One of the ten things in the choice of the first word of a poem. See செய்யுட்பொருத்தம். 3. The class of lunar mansion connected with one's nacshatra, நாளினன்மை.நாளறுதி, s. Expiration of a term. 2. From time to time, gradually, நாள்வட்டம்.நாளாக, inf. To pass away as time. அவன்வந்துவெகுநாளாயிற்று. It is a long time since he came.நாளாகமம், s. A chronicle, a book of annals.நாளாசிறுதிலே--நாளாவட்டத்திலே. See நாள்வட்டத்திலே.நாளிலே. By degrees. 2. Day by day. 3. In course of time.நாளுக்கு. For the day, on a day. 2. [prov.] On an auspicious day, நல் being understood.நாளுக்குநாள். From day to day.நாளைய, adj. Now-a-days, modern. இந்நாளைமனிதர். Moderns.நாளொன்றுக்கு. For each day. நாளொன்றுக்கொவ்வொருபணம். A fanam a day.நாளோலை, s. [prov.] An ola sent to friends giving notice of the auspicious hour for a marriage, மணவோலை. 2. The ceremony of beginning to cut olas on an auspicious day to cover a house. 3. See ஓலை. (Jaffna.)நாள்தள்ள--நாள்விட, inf. To pass one's days, to support one's self, com monly with difficulty.நாள்தொலைய-நாள்போக, inf. To expire as days.நாள்தோறும். Daily.நாள்வட்டத்திலே, [com. நாளாவட்டத்தி லே.] In course of time, at length, by degrees.நாள்வலிமை, s. The great influence of an auspicious birth-day. 2. The influence of one according to his horos cope.நாள்வேலை, s. Work by the day. 2. [prov.] Work begum on an auspicious day.பலநாட்செய்தி, s. A history of past events.மறுநாள், s. The next day.
தினம்; காலம்; வாழ்நாள்; நல்லநாள்; காலை; முற்பகல்; நட்சத்திரம்; திதி; புதுமை; அன்றலர்ந்தபூ; வெண்பாவின்ஈற்றடியிறுதியில்வரும்ஒரசைச்சீர்வாய்பாடு.