Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
பதிற்றுப்பத்து
University of Madras Lexicon
பதிற்றுப்பத்து
patiṟṟu-p-pattu
n. id.+. 1. Ten times ten; நூறு 2. A collectionof 10 decades on 10 Cēra kings, composed byten poets, one of eṭṭu-t-tokai, q.v.; எட்டுத்தொகையுள் ஒன்றானதும், சேரர் பதின்மரைப்பற்றிப் புலவர்பதின்மரால் பாடப்பெற்றதும் ஓரொருவர்க்குப் பத்துப்பாட்டாக நூறுபாடல்களால் அமைந்ததுமான நூல் ஒத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாட லித்திறத்தவெட்டுத் தொகை (தனிப்பா.).
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
பதிற்றுப்பத்து
patiṟṟuppattu
s. ten times ten.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
பதிற்றுப்பத்து
ptiṟṟuppttu
s. Ten times ten, நூறு.
பதிற்றுப்பத்தந்தாதி, s. A poem of one hundred verses, each ten being of differ ent metre.
agarathi.com dictionary
பதிற்றுப்பத்து
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.