நூற்றுக்குச் சேர்வைக்காரன், a centurion.
நூற்றுக்கும் பணிக்குச்சொல்ல, to censure a hundred things in a work.
s. [Gen. நூற்றின்.] A hundred, a century, சதம். 2. A term used in wishing when another sneezes, to avert the sup posed evil omen, meaning may you live a hundred years, ஓர்வழக்கவாழ்த்து. நூறுதொந்தரைக்குட்படப்படாது. One should not become involved in many difficulties. நூறுநாளோதியாறுநாள்விடத்தீரும். A hundred days learning may be lost by six days neglect. நூற்றுக்கும்பிணைப்பட்டோமா. Did I engage for a hundred things?நெ சரீரம்நெகிழ்ந்துபோயிற்று. The body has grown weak. நெகிழவிட, inf. To let go slack, to loosen. 2. To let a business drop.நெகிழ்ச்சி, v. noun. Loosening, grow ing slack, relaxing, தளர்ச்சி. அழுத்தமில்லாமல்நெகிழ்ச்சியாயிருக்கிறது. It is not tight but loose.நெகிழ்்வு, v. noun. Loosening, slacken ing, being relaxed, தளர்வு. 2. Leaving, separating from, பிரிவு.
நூறுஎன்னும்எண்; மா, பொடிமுதலியன; சுண்ணணாம்பு.
(வி)அழி.