நூற்றுக்கொடுக்க, to spin for somebody.
பருமனாய் நூற்க, to spin coarse yarn.
மெல்லிதாய் நூற்க, to spin fine yarn.
நூலச்சு, s. A weaver's reed, நெசவச்சு. 2. [prov.] A goldsmith's mould for drawing wire, கம்பியச்சு.
நூலடி, s. [prov.] A line or membrane passing from the privy parts to the anus. 2. A mark made with the car penter's line, நூற்குறி.
நூலட்டவணை, s. Contents of a book.
நூலரங்கேற்ற, inf. See அரங்கேற்ற.
நூலறிவு, s. Knowledge of science.
நூலாசிரியன், s. The author of a work.
நூலாதாரம், s. A primer or first book; the alphabet; [ex ஆதாரம்.]
நூலாமாலை, s. Craft, artifice, devices. (R.)
நூலாய்வோர், appel. n. [pl.] Critics, reviewers, revisers.
நூலான்புடை, s. A spider's web. [Ma dura usage.] See ஒட்டடை.
நூலான்பூச்சி, s. The spider, சிலந்திப் பூச்சி. (Beschi.)
நூலியற்கை, s. Moral of legal rules.
நூலியாப்பு, s. The composition of a work, being of four kinds: 1. தொகுத்தல், substance in brief, compendium, synop sis; 2. விரித்தல், detail, amplification; 3. தொகைவிரி, compendium and detail; 4. மொழிபெயர்ப்பு, translation.
நூலிழந்தவள், appel. n. A widow; a woman divested of her wedding-badge, தாலியறுத்தவன்.
நூலிழை, s. A single thread.
நூலிழைக்க, inf. To reel yarn, to disentangle yarn from the skein and wind it on the reel, to unwind yarn.
நூலுண்டை, s. A ball of thread, yarn, cotton, &c., நூலுருண்டை. 2. A weaver's bobbin with the yarn, தார்க்கெண்டை.
நூலுத்தி, s. The proper arrangement of words, as தந்திரவுத்தி.
நூலுந்தாலியும். The wedding string and badge.
நூலுரைப்போன், appel. n. A teacher.
நூலுரையுணர்வோர், appel. n. [pl.] Learned men, கற்றோர்.
நூலுறிஞ்சி, appel. n. A weaver. (in contempt.)
நூலுறுப்பு, s. The component parts of a treatise. See உறுப்பு.
நூலெடுக்க, inf. To buy thread as a weaver. 2. See எடு, v.
நூலேணி, s. A rope-ladder, கயிற்றேணி. 2. [in mythol.] Fancied threads or strings, as a guide, by which to pass and repass through the sky, to and from the world of the celestials. 3. [prov.] The shrouds of a vessel, பாய்மரத்தேணி.
நூலோடுதல், v. noun. Warping for the loom, பாவோடுதல்.
நூலோட்ட, inf. To sew or stitch loosely, to haste.
நூலோர், s. [pl.] Brahmans as wearing the sacred thread, பார்ப்பார். 2. The learned, the literati, அறிவுடையோர். 3. Ministers of state, மந்திரியர். (சது.)
நூல்கேட்க, inf. To learn a science under a teacher. See கேள், v.
நூல்சுற்றுதல், v. noun. Rolling or wind ing yarn, thread, &c., on a ball, skein, &c., 2. Winding thread round a sacri ficial pot. See கும்பகலசம்.
நூல்செய்வித்தோன், appel. n. The patron of a work, or a person who moves the author to write a book.
நூல்திரிக்க--நூல்முறுக்க, inf. To twist yarn.
நூல்நிமிண்டுதல், v. noun. Twisting broken threads together. நூல்நிமிண்டுகிறபேச்சு. Unconnected talk.
நூல்போடுதல், v. noun. Marking with a thread, as a carpenter, &c., குறிபோடு தல். 2. Putting on the thread of the Brahman or other caste, பூணூல்போடுதல்.
நூல்போட்டுப்பிளத்தல், v. noun. Mark ing and cleaving, as timber. 2. Making an exact division, commonly into halves. 3. [in irony.]Administering strict or rigid justice.
நூல்வலை, s. A fisherman's net.
நூல்வல்லோர், s. [pl.] The learned, the literati, கல்விமான்கள். 2. Ministers of state, மந்திரியர்.
நூல்வழக்கு, s. The sentiments or theory of a work, நூலினேற்பாடு.
நூல்வழிநிற்றல், v. noun. Acting up to the moral precepts of a book.
நூல்விடுதல், v. noun. Spinning a thread and letting itself down, as a spider, or caterpillars.
நூல்
nūlநூற்கிறேன், நூற்றேன், நூற்பேன், நூற்க, v. a. To spin, நூனூற்க. (c.)பருமனாய்நூற்க, inf. To spin coarse yarn.மெல்லிதாய்நூற்க, inf. To spin fine yarn.
பஞ்சிநூல்; பூணூல்; மங்கலநாண்; எற்றுநூல்; ஆண்குறியிலுள்ளநரம்பு; ஆண்குறி; ஆயுதவகை; சாத்திரம்; ஆகமம்; ஒருநாடகநூல்; ஆலோசனை.