பதிற்றொன்பான், nineteen.
பதினாயிரம், ten thousand.
பதினாலு, பதினான்கு, fourteen.
பதினாறு, sixteen.
பதினெட்டு, eighteen.
பதினெட்டாம் பெருக்கு, a festival held on the 18th of ஆடி, when the Kauvery overflows.
பதினெண் குற்றம், the frailities of the body.
பதினைந்து, fifteen.
பதினொன்று, eleven.
பதின்கலம் அரிசி, ten kalams of rice.
பதின் மடங்கு, ten times.
பதின்மர், ten persons
பத்தாவது, tenthly, in the tenth place.
பத்திலொரு பங்கு, the tenth part.
பத்திலொன்று கொடுக்க, to pay the tithes.
பத்துக் காலோன், crab, நண்டு.
பத்துப்பத்து, பப்பத்து, பவ்வத்து, by tens.
பத்துப்பத்து, பதிற்றுப்பத்து, ten times ten.
பத்தொன்பது, nineteen.
பன்னிரண்டு, twelve.
பன்னிருவர், twelve persons; (chr. us.) the twelve disciples.
s. Ten, ஒரெண். 2. Piety, a religious tendency of the understanding and heart towards the deity or his ser vants, தேவபத்தி. (திருவாய்.); [Some autho rities apply it to a poem of that charac ter.]--பத்து, in combination is changed to பதின், பன், &c.பதின்கலம், s. Ten Kalams.பதின்மடங்கு, s. Ten times.பதின்மர், s. Ten persons. (p.)பத்தங்கம், s. The ten parts as தசாங் கம்.பத்தாவது. Tenthly, in the tenth place.பத்திரட்டி, s. Twice ten.பத்திலொன்று, s. The tenth part, one tenth.பத்துக்காலோன், s. A crab, நண்டு.பத்துடையடியவர், s. Pious persons. (p.)பத்துப்பத்து--பப்பத்து. By tens.பத்தேசொச்சம், s. See சொச்சம்.பத்தொன்பது, s. Nineteen, பத்தும் ஒன்பதும்.பன்னிருவர், s. Twelve persons. 2. 2. [Chris. usage.] The twelve disciples.
ஓர்எண்; தசமிதிதி; காண்க:பற்று; வயல்; கடவுள், பெரியோர்முதலியோரிடத்துஉள்ளபத்தி; நாலாயிரப்பிரபந்தத்தில்பத்துப்பதிகம்கூடியபகுதி; சீட்டுக்கட்டில்பத்துக்குறியுள்ளசீட்டினம்.