Change your world by knowing your words...Over 100,000+ words and multiple dictionaries
பயப்பு
University of Madras Lexicon
பயப்பு
payappu
n. பய¹-. 1. Profit,advantage; பயன் பயப்பே பயனாம் (தொல். சொல் 307). 2. Grace, mercy, clemency; கிருபை (W.)
பயப்பு
payappu
n. பய²-. 1. Change ofhue, as of the skin through love-sickness; turning sallow through affliction; நிறம் வேறுபடுகை.செய்யவாயுங் . . . பயப்பூர்ந்தவே (திவ். திருவாய்.5, 3, 2). 2. Gold colour; பொன்னிறம். (W.)
Sponsored Links
J.P.Fabricius Tamil and English Dictionary
பயப்பு
payappu
s. a colour, நிறம்; 2. mercy, clemency, இரக்கம்; 3. gold colour, பசப்பு.
Miron Winslow - A Comprehensive Tamil and English Dictionary
பயப்பு
pyppu
s. A color, நிறம். 2. Grace, mercy, clemency, கிருபை. 3. Gold color. See பரப்பு. (சது.) 4. See பய, v.
Sponsored Links
தமிழ் தமிழ் அகரமுதலி
பயப்பு
பயன்; அருள்; நிறம்வேறுபடுகை; பொன்னிறம்.
agarathi.com dictionary
பயப்பு
No definitions found for this word. Help us improve the dictionary by adding one.